வீடியோ ஸ்டோரி

இன்னும் 4 வாரம் தான்.. N.ஆனந்திற்கு விஜய் கொடுத்த டெட்லைன்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளரை ஜனவரி 4-வது வாரத்திற்குள் நியமிக்க பொது செயலாளர் ஆனந்திற்கு, விஜய் உத்தரவு.

3 மாதங்களாக உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜனவரிக்குள் நியமனத்தை முடிக்க விஜய் உத்தரவு.

மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் முடிந்த பின்பு மார்ச் மாதம் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல்.