வீடியோ ஸ்டோரி

"முருகப் பெருமானை..!" தைப்பூச வாழ்த்து சொன்ன விஜய்

தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து.

தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள், தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம் - விஜய்