வீடியோ ஸ்டோரி

ஆரம்பமே இப்படியா ..... மோசடி நபர் குறித்து பல்டி அடித்த புஸ்ஸி

குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி,  கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி கோட்டைமேடு ராஜா என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் எங்கள் கட்சியே கிடையாது என தவெக தலைமை விளக்க அளித்துள்ளது.