வீடியோ ஸ்டோரி

தவெக மாவட்ட அலுவலகம் இடிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பத்தியால்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி சார்பில் கட்டப்பட்ட மாவட்ட அலுவலகம் இடித்து அகற்றம்.

ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்ததாக தவெக அலுவலகம், வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு.