வீடியோ ஸ்டோரி

என்ட்ரி கொடுத்த தவெகவினர்.. திக்குமுக்காடும் மகாபலிபுரம்

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நடைபெறும் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை

நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகையால் பூஞ்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

அனுமதி சீட்டு பெற்ற 3,000 நிர்வாகிகளுக்கு மட்டுமே அரங்கத்தினுள்... செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.