வீடியோ ஸ்டோரி

தவெகவில் Aadhav Arjuna - விற்கு பொறுப்பு... வெளியான மிக முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணைப்பொதுச்செயலாளராக CTR நிர்மல் குமார் நியமனம்.

தவெக கொள்கை பரப்பு இணைச்செயலாளராக லயோலா மணியை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.