வீடியோ ஸ்டோரி

Getout கையெழுத்து இயக்க பதாகை – கையெழுத்திட மறுத்த PK

தமிழக வெற்றிக் கழக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு

தவெக 2ம் ஆண்டு விழாவில் #Getout கையெழுத்து இயக்கம் தொடக்கம்.

விழா மேடை அருகே வைக்கப்பட்டுள்ள பதாகையில் முதல் ஆளாக கையெழுத்திட்டார் விஜய்.