வீடியோ ஸ்டோரி

மறியலில் ஈடுபட்ட தவெகவினர்.. அதிரடி காட்டிய போலீஸ்

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.

தவெக சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக நல்லிணக்க போராட்டம் நடத்தப்பட்டது.

காவல்துறை அனுமதித்த நேரத்தை தாண்டியும் போராட்டம் தொடரவே, போலீசார் கலைந்து போக வலியுறுத்தியதாக தகவல்.