அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் தலைமைச் செயலகம் வருகை"
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் வருகை
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு
சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டம்