வீடியோ ஸ்டோரி

TVK Vijay: பரந்தூரில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் மக்கள்

அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக களத்தில் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்

சென்னை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது

புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

பரப்புரை வாகனத்தில் தவெக தலைவர் வருகை தரும் நிலையில் விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு