வீடியோ ஸ்டோரி

தவெக 2ம் ஆண்டு விழா; முக்கிய அறிக்கை வெளியீடு

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது கட்சித் தலைமை

பிப்.26ம் தேதி மாமல்லபுரத்தில் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில் குழு அமைப்பு

18 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியீடு