திருவள்ளூர் அடுத்த கவரப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்டு இரண்டு ரயில் பெட்டிகள் தற்போது எரிந்து கொண்டிருக்கிறது. ஆந்திரா நோக்கி சென்ற பயணிகள் ரயிலானாது நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகி உள்ளதால் பரபரப்பு.
மைசூர் to தர்பங்கா செல்லும் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியது. 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் நிலையம் அருகிலேயே விபத்து. அதனால் உடனடியாக மீட்புப்பணி நடந்துக் கொண்டிருக்கிறது. 2 பெட்டிகள் தீப்பிடித்தது. தீயணைப்புத்துறை விரைகிறது. பொதுமக்களை மீட்கும் பணி நடக்கிறது.