வீடியோ ஸ்டோரி

பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனம் – சம்பவ இடத்திலேயே பறிபோன 2 உயிர்கள்

நாமக்கல் திருச்செங்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்து

பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு