அண்டை மாநிலமான கர்நாடகவிலுள்ள ஹாவேரி மாவட்டத்திலுள்ள ஜோண்டலகட்டி கிராமம் “பேச்சுலர் கிராமம்” (Bachelor village) என அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்திலுள்ள ஆண்களை திருமணம் செய்துக்கொள்ள பெண்கள் தயங்குகிறார்கள் என முன்னணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
Village of Bachelors | மணமாகாதவர் கிராமம்.. சிங்கிளாக சுற்றும் ஆண்கள் | Jondalagatti | Karnataka
கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிராமம் Bachelors என அழைக்கப்படுகிறது.