புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு கண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் கார், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது.