வீடியோ ஸ்டோரி

விஜய்யுடன் Y பிரிவு அதிகாரிகள் அர்ஜென்ட் மீட்டிங்..

தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது வீட்டிற்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது தொடர்பாக ஆலோசனை

Y பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய துணை ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் விஜய்