வைகை நதி மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது -உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
கழிவுநீர் கலப்பு, குப்பைகள் கொட்டுவதை கண்டுபிடித்து அபராதம் விதித்திருந்தால் இந்நிலை உருவாகியிருக்காது -நீதிபதிகள்
வைகை ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள உள்ளீர்கள்? - நீதிபதிகள்