வீடியோ ஸ்டோரி

”நான் வெளிய வர மாட்டேன்“... கைதுக்கு பயந்த விசிக பிரமுகர்... இறுதியில் நடந்த ட்விஸ்ட் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நிலத்தகராறில் விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் கைது.

வீட்டின் கதவை போலீசார் உடைக்க முயன்றதை தொடர்ந்து, வெளியே வந்த பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்ய போலீசார் சென்றபோது கதவை பூட்டிக்கொண்டு பாஸ்கரன் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு.