“விசிக ஒரு தனிக் கட்சி. அந்தக் கட்சிக்கென ஒரு தனி கொள்கைகள், செயல்திட்டங்கள் இருக்கின்றன. விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி. இதனை நான் வரவேற்கிறேன். இது ஒரு சமூக செயல்பாடாக பார்க்க வேண்டுமே தவிர அதன் பின்னால் என்ன அரசியல் இருக்கிறது என்று யோசிக்கத் தேவையில்லை” என ஜோதிமணி எம்.பி. சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
"விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி.." ஜோதிமணி எம்.பி
"விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி.." என ஜோதிமணி எம்.பி. சென்னையில் பேட்டியளித்துள்ளார்.