வீடியோ ஸ்டோரி

தப்பியோடிய கைதி –அதிரடியாக சுற்றிவளைத்த போலீசார்

வேலூரில் தப்பியோடிய தண்டனைக் கைதி பாபு ஷேக்(55) பிடிபட்டார்

சித்தேரி ரயில்வே கேட் அருகே உள்ள செங்கல் 3 சூளையில் பதுங்கியிருந்த பாபு ஷேக்கை போலீசார் ” சுற்றிவளைத்து பிடித்தனர்.

உடல்நலக்குறைவால்  கைதி பாபு ஷேக் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடினார்.