வீடியோ ஸ்டோரி

வேங்கை வயல் விவகாரம் – காவலர் தலைமறைவு

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா தலைமறைவாக உள்ள விவகாரம்

முரளி ராஜா தலைமறைவானதை தொடர்ந்து அவரை விட்டோடி என அறிவித்து அவரது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நாளில் இருந்து முரளி ராஜா பணிக்கு வராததால் மாவட்ட எஸ்.பி நடவடிக்கை