அதிமுக ஆட்சியில், காவல்துறையினர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தந்தனர்.
கள்ளச்சாராய வழக்கு, அண்ணா நகர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்குகள் போன்ற பல வழக்குகளை CBI விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.