வீடியோ ஸ்டோரி

”அது அவங்க இல்லை” – பரபரப்பை கிளப்பிய விசிக நிர்வாகி 

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது புதுக்கோட்டையை சேர்ந்த விசிக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு.

"குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இளைஞர்கள், குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலக்கவில்லை"

கலக்கப்பட்டிருந்த மனித கழிவுகளை இளைஞர்கள் எடுத்ததாக விசிக நிர்வாகி நந்தன் விளக்கம்.