வீடியோ ஸ்டோரி

Chennai Rain: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

அண்ணா சாலை, எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது

சென்னையில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு.