வீடியோ ஸ்டோரி

“தெறிக்கவிடலாமா” –குத்தாட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்

விடாமுயற்சி வெளியீடு - கோவை சிட்ரா பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

கோவையில் விடாமுயற்சி வெளியீட்டை மேளதாளத்துடன் கொண்டாடி வரும் அஜித் ரசிகர்கள்.

கார் ரேஸில் அஜித் பங்கேற்ற புகைப்படம் பொறித்த கேக்கை வெட்டி ரசிகர்கள் உற்சாகம்.