வீடியோ ஸ்டோரி

நடிகர் அஜித் மீது போலீஸில் புகார்

நடிகர் அஜித், திரையரங்கு உரிமையாளர் மற்றும் ரசிகர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

விதிகளை மீறி திரையரங்குகளில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார்.