வீடியோ ஸ்டோரி

காக்கா தோப்பு பாலாஜியை காலி செய்த காக்கிகள்.. நடந்தது என்ன?

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, கஞ்சா கடத்திச் சென்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில், என்கவுன்ட்டர் செய்தது எப்படி என்று விளக்குகிறார் செய்தியாளர்.