தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் பொய்யான கருத்துகளை கூறி வருவதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
Vijay அதிரடி முடிவு - அதிரும் அரசியல் களம்
தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.