தவெகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், மாநில நிர்வாகிகளும் மேடையில் அமர்ந்துள்ளனர்
தவெக 2ம் ஆண்டு விழா மேடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் திரையிடல்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு
தவெக 2ம் ஆண்டு விழா மேடையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்