வீடியோ ஸ்டோரி

#TVK Maanadu: எதிர்பாராத நேரத்தில் வந்த விஜய் அறிவிப்பு .. ஆடிப்போன அரசியல் களம்

வெற்றிக் கொடி கட்டுமா  நடிகர் விஜய்யின் த.வெ.க மாநாடு என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இயற்கை ஒருபக்கம், தமிழக அரசியல்களம் மறுபக்கம் என த.வெ.க. மாநாட்டை இருதரப்பும் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வரும் நிலையில் வெற்றிக் கொடி கட்டுமா  த.வெ.க மாநாடு என்னும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

இந்த தீபாவளிக்கு விஜய்யின் படம் வெளியாக வில்லை. ஆனால் அக்டோபர் 27ஆம் தேதி கட்சியின் முதல் மாநில மாநாடு என்று விஜய் அறிவிக்க, இப்போதே அரசியல் தீபாவளியை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர்.