தவெக மாநாட்டில் விஜய் தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக திமுக அரசை சாடி பேசி உள்ளார். இந்த நிலையில், விஜய்யின் பேச்சு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
"விஜய் திமுகவை தான் அடிக்கிறார்.." ஸ்பீச்சில் சூசகம் - உடைந்த ரகசியம் | TVK Vijay Speech
தவெக மாநாட்டில் பேசிய விஜய் திமுவை சாடிய நிலையில், அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.