விஜய்யிடம் இருந்து தப்பிக்கவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினி பக்கம் போய்விட்டதாக நடிகை விஜயலட்சுமி விமர்சித்துள்ளார். இது குறித்து விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ ஸ்டோரி
"ரஜினி சார் வீட்டில் பிச்சை..." சர்ச்சையான விஜயலட்சுமியின் புதிய வீடியோ | Kumudam News
விஜய்யிடம் இருந்து தப்பிக்கவே சீமான் ரஜினி பக்கம் போய்விட்டதாக நடிகை விஜயலட்சுமி கருத்து