பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்
2022 - 2024 வரை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை
வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக ஞானசேகரன் வாக்குமூலம்
கொள்ளையடித்த பணத்தில் தான் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் ஞானசேகரன் வாக்குமூலம்