விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
"விடவே மாட்டோம்" - லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் மதுரை - குவியும் போலீசார்..
மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.