வீடியோ ஸ்டோரி

முதலமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டிஸ் - அதிமுக எம்.பி பரபரப்பு

"தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவேன்"

"தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவேன்"

டங்ஸ்டன் ஆலை வர நான் தான் காரணம் என பேரவையில் முதல்வர் பேசியதை நான் முழுமையாக மறுக்கிறேன் - M.P.தம்பிதுரை