வீடியோ ஸ்டோரி

மாணவிக்கு வன்கொடுமை - சிக்கியது மாணவரா?

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; கைதானவர் மாணவரா?

பாலியல் வன்கொடுமை வழக்கை காவல்துறை மூடி மறைக்க பார்ப்பதாக ஆரம்பத்தில் இருந்தே புகார் எழுந்தது

உளவு பிரிவு போலீசார் யாரும் இருக்க வேண்டாம் என காவல்துறை தலைமை உத்தரவிட்டதாக தகவல்

கைதானவர் குறித்த விவரங்களை தெரிவிக்க மறுக்கிறது காவல்துறை