Senthil Balaji Release : சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வந்தார். அப்போது, அவரை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.
வீடியோ ஸ்டோரி
Senthil Balaji : கையில் எலுமிச்சை பழத்தோடு செந்தில் பாலாஜி.. காரை நகரவிடாமல் சூழ்ந்த தொண்டர்கள்
Senthil Balaji Release : புழல் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த செந்தில் பாலாஜியை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர்.