மாவட்ட எஸ்பி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, காலை போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் போராட்டம்
மயிலாடுதுறை, முட்டம் அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட மாணவர் ஹரிசக்தி, இளைஞர் ஹரிஷ் கொலையுண்ட சம்பவம்
உடற்கூராய்வுக்கு பின் உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்