வீடியோ ஸ்டோரி

நிலத்தடி நீரில் கழிவு நீர்.. வளசரவாக்கம் மக்கள் கடும் அவதி

சென்னை, வளசரவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரில் கலந்த கழிவுநீரால் மாசடைந்த நீர்

ஆழ்துளை போர், கிணற்று நீரில் கழிவு நீர் கலந்ததால் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்

நீர் மாசடைந்துள்ளதால் வாந்தி, மயக்கம் போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது