வீடியோ ஸ்டோரி

ஜம்பு நதியில் நீர்வரத்து - விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன

கடந்த 10 ஆண்டுகளாக நீர்வரத்தில்லாமல் வறண்டு இருந்த ஜம்பு நதியில் தற்போது பாலம் மூழ்கும் அளவு நீர்வரத்து

வெகு ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிலைகள் நிறைந்ததால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி