2026 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். புதுக்கோட்டையில் திமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த அவர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது எனக் குறிப்பிட்டார்
வீடியோ ஸ்டோரி
விஜய் கட்சியைப் பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் ரகுபதி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்