வீடியோ ஸ்டோரி

''கலைஞரை வைத்துக்கொண்டே பேசினோம்'' - தமிழிசை விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி

கலைஞரை வைத்துக்கொண்டே ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து நாங்கள் பேசியுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கலைஞரை வைத்துக்கொண்டே ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து நாங்கள் பேசியுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதனால் எங்களுக்கு அந்த தைரியம் இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு என்றும் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு குறித்து தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் அளித்துள்ளார்.