வீடியோ ஸ்டோரி

"பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.."- அன்னபூர்ணா உணவக நிர்வாகம்

தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம்- அன்னபூர்ணா உணவக நிர்வாகம்.

தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம்- அன்னபூர்ணா உணவக நிர்வாகம். 

இந்த விவகாரத்தை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம் - அன்னபூர்ணா உணவக நிர்வாகம். 

"சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்".

"பாஜகவின் சமூகவலைதளத்தில் வீடியோவை பகிர்ந்ததற்காக மன்னிப்பு கேட்டதோடு வீடியோவை உருவாக்கியவர் மீதும் நடவடிக்கை".

"இதை முடித்துவிட்டு மற்ற பணிகளை தொடர விரும்புகிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்"