தமிழகத்தை இன்னும் அதளபாதாளத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள் எனவும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கை எனவும் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். மேலும் கர்நாடக துணை முதல்வருக்கு எதிராக பா.ஜ.க கருப்பு கொடி காட்டப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
Annamalai Angry | "கறுப்புக்கொடி காட்டுவோம்.." - அண்ணாமலை ஆவேசம்
"தமிழகத்தில் மதுவிற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது"
LIVE 24 X 7









