வேலூரில் ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான கர்ப்பிணி பரபரப்பு வாக்குமூலம்
"தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர், ஜோலார்பேட்டை நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறினார்"
"ரயிலில் ஏறிய பின் 30 நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தவர், அதற்கு பிறகு, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்"
"இருவருக்கும் கடுமையாக சண்டை ஏற்பட்ட நிலையில், வாசல் வரை தனது முடியை பிடித்து இழுத்துச் சென்று ரயிலில் இருந்து தள்ளிவிட்டார்"
ரயிலில் இருந்து தான் விழுந்த பிறகு, என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என பாதிக்கப்பட்ட கர்ப்பிணி வாக்குமூலம்