வீடியோ ஸ்டோரி

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? கொண்டாட்டத்தில் பாஜக கூட்டணி | Kumudam News

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்