மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மின் தடையால் மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று 100% மின் விநியோகம் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது
வீடியோ ஸ்டோரி
சென்னையில் மின்தடை ஏன்? மின்வாரியம் விளக்கம்
மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.