வீடியோ ஸ்டோரி

கணவரின் உடலை இறுதியாக பார்த்து கதறி அழும் செல்வி..

கணவர் முரசொலி செல்வத்தின் உடலை இறுதியாக பார்த்து மனைவியும், முதலமைச்சர் ஸ்டாலினின் சகோதரியுமான செல்வி கதறி அழுதார்.