வீடியோ ஸ்டோரி

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டா? EPS பதில்

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நாங்கள் எப்போதாவது கூறினோமா? - இபிஎஸ்

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதி என பிரேமலதா விஜயகாந்த் பேசிவரும் நிலையில், இபிஎஸ் பதில்

அதற்கான தேர்தல் வரும்போது, ராஜ்யசபா சீட் குறித்து முடிவு செய்வோம் என்றும் இபிஎஸ் பேச்சு