தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம்
சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிப்பு